தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்கு மிகத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நாளை (நவம்பர் 3) காலை 8.30 முதல் மாலை 2.30 வரை தெல்லிப்பளை
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டு உயிர்களைப் காப்பாற்ற உதவுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share this Article