முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் “முதியோர்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்கும் திட்டத்தினூடாக” வேலணைப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட முதியோர் பயனாளிகளுக்கு கட்டில் மற்றும் மெத்தை என்பன பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.