தீவக வலய மட்ட பெரு விளையாட்டு போட்டிகளின் உதைபந்தாட்டப் போட்டியில்வேலணை மத்திய கல்லூரி ஆண், பெண் அணிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளன.
இன்றையதினம் (மே21) இடம்பெற்ற போட்டிகளின் படியே வெற்றிபெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன.
# 17 வயது பெண்கள் பிரிவு முதலாம் இடம்.
# 20 வயது பெண்கள் பிரிவு முதலாம் இடம்
# 18 வயது ஆண்கள் பிரிவு முதலாம் இடம்
# 20 வயது ஆண்கள் பிரிவு மூன்றாம் இடம்
பெற்று கல்லூரிக்கு பெருமைசேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.