Wednesday, December 7, 2022

திருநெல்வேலி அக்கினி இளைஞர் அணியினரால் இரத்ததான முகாம் நடைபெற்றது

Must Read

திருநெல்வேலி அக்கினி இளைஞர் அணியினரால் நடாத்தப்பட்ட இரத்ததான முகாம் இன்று J/110 கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 27 குருதிக்கொடையாளர்கள் குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள் அவர்களுக்கு இரத்த வங்கி சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img