திருக்கோணேஸ்வரம் சிவபூமி யாத்திரிகர் தங்கும் மடம், மண்டபம் அங்குரார்ப்பணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

திருகோணமலையில் திருக்கோணேஸ்வரம் சிவபூமி யாத்திரிகர் தங்கும் மடம் மற்றும் மண்டபம் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (செப்ரெம்பர் 9) வைபவரீதியாக இடம்பெற்றது.

Share this Article