திருகோணமலையில் State bank of india இன் புதிய கிளை திறந்துவைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

திருகோணமலையில் State bank of india இன் புதிய கிளை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் நேற்று (நவம்பர் 2) திறந்து வைக்கப்பட்டது.

வங்கியில் முதல் கணக்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கியதுடன், அதற்காக கணக்குப் புத்தகத்தை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் செந்தில் தொண்டமானிடம் கையளித்தார்.

Share this Article