தாழையடியில் கடல் நீரை நன்நீராக சுத்திகரிக்கும் நிலையம் அமைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் மாவட்டத்திற்கான குடிநீர் வழங்கல் செயற்திட்டத்திற்கென தாழையடி பகுதியில் கடல் நீரை நன்நீராக சுத்திகரிக்கும் நிலையம் அமைப்புக்கான பாரிய வேலைத்திட்டம் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது.

Share this Article