தாதியர் பயிற்சி நெறிக்கு இணைத்துக் கொள்ள விண்ணப்பம் கோரல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தாதியர் பயிற்சி நெறிக்கு 3 ஆயிரத்து 500 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

அதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து நாளை முதல்(செப்ரெம்பர்  15) முதல் 18.10.2023 வரை ஒன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பான மேலதிக தகவல்களை நாளை வெயியிடவுள்ள அரசாங்க வர்த்தமானியில் இருந்தும் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article