Tuesday, December 6, 2022

தனது மகளை கத்தியால் வெட்டிய தந்தை

Must Read

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாப்புலவு பிரதேசத்தில்  தனது மகளை கத்தியால் வெட்டிய தந்தையொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறின் போதே 5 வயது சிறுமி மீது அவரது தந்தையினால் சரமாரியாக கத்தி வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிசிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் முள்ளியவளை பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கோண்டு வருகின்றனர்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img