டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அமெரிக்க டொலரின் இன்றைய தின கொள்முதல் பெறுமதி 317 ரூபா 96 சதமாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (ஓகஸ்ட் 28) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 80 சதமாக காணப்பட்டது.

அத்துடன் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபா 52 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபா 63 சதமாக காணப்பட்டது.

Share this Article