சுகாதார அமைச்சா் பவித்திரா வன்னியாரட்சி அவா்கட்கு கொரோன தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
அவாிடம் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அா்ஜெண்டின் பாிசோதனையின் மூலம் இது நிருபிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் அவாிடம் பீ.சீ.ஆா் பாிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.