சிறப்பாக இடம்பெற்ற பொன்னாலை ஶ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய தேர்த்திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பொன்னாலை ஶ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த உற்சவத்தில் பிரம்மோற்சவத்தில் இன்று(செப்ரெம்பர் 6) தேர்த்திருவிழா உற்சவம் பெருந்திரளான பக்தர்கள் மத்தியில் சிறப்பாக இடம்பெற்றது.

Share this Article