சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் “மாறுபாடில்லா உண்டி“: நூல் அறிமுகமும்கலந்துரையாடலும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஒக். 10) மாலை 5.30 மணிக்கு நல்லூர் சிவகுரு ஆதீன வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

நூல் அறிமுகவுரை மற்றும் விமர்சனவுரையுடன் நூலாசிரியர் சித்த வைத்தர்தியாகராஜா சுதர்மன் அவர்களால் அருகிவரும் பாரம்பரிய உணவுகளும் பெருகிடும் நோய்களும் எனும் தலைப்பிலான சிறப்புரையுடன் கூடிய கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.