Thursday, December 1, 2022

சிறகுகள் அமையத்தினால் பண்ணைக் கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயற்பாடு இடம் பெற்றது

Must Read

சிறகுகள் அமையத்தினால் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பண்ணைக் கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயற்பாடு நேற்றைய தினம் (ஆகஸ்ட் 09) காலை வேளை இடம் பெற்றது.

சேகரிக்கப்ட்ட கழிவுப் பொருட்கள் அனைத்தும் யாழ் மாநாகர சபையால் மேற்கொள்ளப்படும் மீள் சுழற்சி நிலையத்தில் கையளிக்கப்பட்டது

தாங்களாக முன்வந்து இரண்டாவது தடவையாக இத் தூய்மைப்படுத்தல் பணியினை மேற்கொள்வதுடன் தொடர்ச்சியாக மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும் இப் பணிகளில் மற்றவர்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்


கொரோனா தாக்கத்தின் பின்னர் சுற்றுச் சூழல் எதிர்நோக்கும் பாரிய சிக்கலாக முகக்கவசங்கள் அமைந்திருப்பதாகும் இவ் முகக்கவசங்கள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பாக இருப்பதால் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டியது முக்கிய கடமையாக காணப்படுகின்றது தூய்மைப்படுத்தல் செயற்பாட்டின் பாவிக்க்பட்ட அதிக முகக்கவசங்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்க்கதாகும்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img