சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலைய ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையத்தின் 80 ஆம் ஆண்டு நிறைவு நாளையொட்டி நடாத்தப்பட்ட
இரத்ததான முகாமில் நேற்று (மே 6) 60 குருதிக் கொடையாளர்கள் குருதிக்கொடை வழங்கினார்கள்.

வைத்தியசாலைகளில் குருதித் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இவர்களது உயரிய பணி போற்றுதற்குரியது.

Share this Article