சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (செப்ரெம்பர் 13) இலங்கைக்கு  விஜயம் செய்தது.

நாளை முதல் கடன் திட்டத்தின் இரண்டாவது பரிசீலனையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தில் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தை அவர்கள் மதிப்பீடு செய்வார்கள் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article