சண்டிலிப்பாயில் 10 முன்பள்ளிகளுக்கு உள்ளக கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 10 முன்பள்ளிகளுக்கு சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சினால் வழங்கப்பட்ட உள்ளக கற்றல் உபகரணங்கள் இன்று(ஓகஸ்ட் 29) பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டது.

Share this Article