சண்டிலிப்பாயில் சிறுவர்களுக்கான ஆளுமை விருத்தி பயிற்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நலாலி வடக்கில் சிறுவர் கழக புதிய நிர்வாக தெரிவும் சிறுவர்களுக்கான ஆளுமை விருத்தி பயிற்சியும் நேற்று (மார்ச் 3) நடைபெற்றது.

Share this Article