சட்டத்தரணி ரெமீடியஸூக்கு யாழ். மாநகர சபையில் அஞ்சலி

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வீதி விபத்தில் உயிரிழந்த யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான மு.ரெமீடியஸூக்கு இன்று (பெப்ரவரி 14) யாழ்ப்பாணம் மாநகர சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன், மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் அகவணக்கமும் செலுத்தினர்.

Share this Article