சங்கானை மருத்துவமனைக்கு மருந்துப் பொருள்கள் கையளிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சங்கானை வைத்திய சாலை நோயாளர் நலன்காக்கும் சேவைக்காக 2 லட்சம் ரூபா பெறுமதியான அவசர உயிர்காக்கும் மருந்துப் பொருள்கள் இன்று (ஏப்ரல் 5) வழங்கப்பட்டன.

ஆன்மீக அறக்கட்டளை – சித்தன்கேணி நிறுவகத்தின் ஏற்பாட்டில் வடக்கம்பரை ஆலயத்தில் பல ஆலய அறக்கட்டளைகள் இணைந்து இந்த உதவிகளை வழங்கின.

Share this Article