சக்கோட்டை முனைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான சீன தூதுவர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கைக்கான சீன தூதுவர் இன்று (நவம்பர் 6)யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு வந்து சென்றுள்ளார்.

இன்று காலை 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர் சக்கோட்டை முனைக்கு இரண்டாவது தடவையாக வருகைதந்து பார்வையிட்டு சென்றுள்ளார்.

வடக்குக்கான 150 மில்லியன் உதவி திட்டத்தை பார்வையிடவே வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சக்கோட்டை முனைக்கு தனிப்பட்ட விடயமாக வந்து சென்றமை குறிப்பிடதக்கது.

Share this Article