கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆடிப்பிறப்பு விழா எதிர்வரும் 17

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோப்பாய் ஆசிரிய கலாசாலை நுண்கலை மன்றம் நடத்தும் ஆடிப்பிறப்பு விழா எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கலாசாலை அதிபர் திரு.ச.லலீசன் இந்த விழாவை தலைமை தாங்கி நடாத்தவுள்ளார்.

பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்ட சமுர்த்தி அலுவலக சிரேஸ்ட முகாமையாளர் திரு. ஆறுமுகம் இரகுநாதன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Share this Article