By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா!
Share
Notification
Latest News
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா!
யாழ்ப்பாணம்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா!

Last updated: 2023/08/12 at 9:20 PM
Published August 12, 2023 434 Views
Share
1 Min Read
SHARE

நூற்றாண்டு காணும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா கடந்த 9 ஆம் திகதி புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற விழா நிகழ்வில் இசுருபாய கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் கலாநிதி.கே.ஏ.டி.புண்யதாச பிரதம விருந்தினராகவும், ஆசிரியர் கல்விக்கான பணிப்பாளர் ஸ்ரீமா தசநாயக்கா சிறப்பு விருந்தினராகவும், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி சு.பரமானந்தம் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

கலாசாலை வளாகத்தில் அமைந்துள்ள யோகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் மாலைகள் அணிவிக்கப்பட்டு ஆசிரிய மாணவர்களின் காவடியாட்டம், குதிரையாட்டம், ஒயிலாட்டம் முதலான பாரம்பரியக் கலை வடிவ ஆற்றுகைகளுடன் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மேற்படி கலாசாலை முன்றலில் புதிதாக அமைக்கப்பட்ட நூற்றாண்டு நினைவிடத்தை இசுருபாய கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் கலாநிதி.கே.ஏ.டி.புண்யதாச திரைநீக்கம் செய்து சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து விருந்தினர்கள் பாரம்பரியக் கலைவடிவங்களுடன் விழா மண்டபம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் மங்கல விளக்கேற்றல், திருக்குறள் வழிபாட்டுடன் ஆரம்பமாகிப் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

கலைநிகழ்வுகளாக இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்களின் வழிபாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான வரவேற்பு நடனமும், தமிழ், சிங்கள இஸ்லாமியப் பண்பாடுகளை வெளிப்படுத்தும் பல்கலாசார நடன நிகழ்வும் விழாவிற்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன.

நூற்றாண்டு தொடர்பாக கலாசாலை ஆசிரிய மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கலாசாலை மற்றும் ஆசிரியர் கல்வி தொடர்பான பொது அறிவுப் போட்டியில் முதல் 20 இடங்களையும் பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, நிகழ்வில் கலந்து கொண்டிருந்த விருந்தினர்கள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைச் சமூகத்தின் சார்பில் கெளரவிக்கப்பட்டனர்.

You Might Also Like

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

Anarkali August 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பௌத்த விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்!
Next Article அதிபரின் மகனின் திருமணத்தால் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய பாடசாலை!-முல்லைத்தீவில் சம்பவம்! 
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?