கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கணித உபகரணக் கண்காட்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கணித வர்த்தக மன்றம் நடாத்திய கணித உபகரணக் கண்காட்சி இன்று (மே 2) பிற்பகல் 2.00 மணியளவில் கலாசாலையின் அதிபர் திரு ச.லலீசன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் உப பீடாதிபதி (நிறுவன அபிவிருத்தி) திரு. அருணாசலம் குகன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

Share this Article