கோப்பாய் ஆசிரியர் கலாசாலை உலக தாய்மொழி நாள் நிகழ்வுகள்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையால் நடத்தப்பட்ட உலகத் தாய்மொழி நாள் நிகழ்வுகள் இன்று (பெப்ரவரி 22) புதன்கிழமை காலை கலாசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றன.

நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வ. மகேஸ்வரன் கலந்து கொண்டு மொழி கற்றலின் அவசியம் தொடர்பாகப் பேருரை ஆற்றினார். விரிவுரையாளர் வே சேந்தன் பேருரைக்கான அறிமுக உரையாற்றினார் .

உலகத் தாய்மொழி நாள் தொடர்பாக ஆசிரிய மாணவர்களின் உரை, கவிதை மற்றும் பாடல்கள் என்பனவும் ஆற்றுகை செய்யப்பட்டன.

Share this Article