நாட்டில் இரண்டு கொரோனா தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொட்டாஞ்சேனையை சேர்ந்த 68 வயதான ஒருவரும், ,கிறான்ட்பாஸை சேர்ந்த 81 வயதான ஒருவரும் மரணமடைந்துள்ளார்.
இதன்படி நாட்டில் கொரோனா மரணங்கள் 23 ஆக உயர்ந்துள்ளது.