கொரவுப்பொத்தானை மக்கள் யாழ் போதனாவுக்கு குருதிக்கொடை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொரவுப்பொத்தானை மக்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு குருதிக்கொடை வழங்கியுள்ளார்கள்.

கொரவுப்பொத்தானை பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நேற்று (செப்ரெம்பர் 13) கொரவுப்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதில் 105 பேர் குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். இதில் பெண்கள் அதிகளவில் இரத்ததானம் செய்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

Share this Article