கொக்குவில் ஸ்தான சி.சி.த.க பாடசாலை மாணவர்களுக்கான பாராட்டும் பரிசளிப்பும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொக்குவில் ஸ்தான சி.சி.த.க பாடசாலையின் தரம் 5 மாணவர்களுக்கான பாராட்டும் பரிசளிப்பு விழாவும் நேற்று (மார்ச் 25) காலை 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் பதில் அதிபர் வதனா பிறைசூடி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கொக்குவில் ஸ்தான சி.சி.த.க பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர் புஸ்பவதி சண்முகராஜா கலந்துகொண்டார்.

Share this Article