கொக்குவில் இந்துக்கல்லூரி சாரணர் இயக்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொக்குவில் இந்துக்கல்லூரியின் சாரணர் இயக்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் கல்லூரியின் சாரணர் இயக்கத்தின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பல குருதிக்கொடையாளர்கள் இணைந்து இரத்த தானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

Share this Article