கிளிநொச்சியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(நவம்பர் 6) இரவு சோதனை மேற்கொண்ட பொலிஸார் 47 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதுடன், சந்தேசத்தின் பேரில் 44 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.

சான்று பொருட்களையும், சந்தேக நபரையும் மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article