கரவெட்டி பிரதேச செயலகத்தில் சிறப்புற நடந்த கலைஞர் ஒன்றுகூடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கரவெட்டி பிரதேச செயலகம் நடாத்திய பிரதேச கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (நவம்பர் 5)காலை 10 மணிக்கு பிரதேச கலைஞர்களை ஒன்றிணைத்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது .

பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு மங்களவாத்திய இசையுடன் மங்களகரமாக ஆரம்பிக்கப்பட்டதுடன் பல்வேறு கிராமிய கலைகளும் ஆற்றுகை செய்யப்பட்டது.

Share this Article