கயிறிழுத்தல் போட்டியில் வல்வெட்டிதுறை நகரசபை முதலாமிடம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சி மாதத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட பிரதேச சபைகளுக்கு இடையே வேலணை பிரதேச சபையினால் இன்று(ஜூன் 7) சாட்டி கடற்கரைப் பகுதியில் ஆண்களுக்கான கயிறிழுத்தல் போட்டி இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் வல்வெட்டிதுறை நகரசபை இறுதிப் போட்டியில் வெற்றியீட்டியதுடன் இரண்டாமிடத்தை வலி தெற்கு பிரதேச சபை பெற்றுக் கொண்டது.

Share this Article