Thursday, December 1, 2022

கனடாவில் முல்லைத்தீவு இளம் குடும்பத்தர் சடலமாக மீட்பு

Must Read

கனடாவில் முல்லைத்தீவு இளம் குடும்பத்தர் சடலமாக மீட்பு

கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தர் கடந்த வியாழக்கிழமை எரிபொருள் நிலையத்துக்கு அருகில் அவருடைய காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சம்பவதினம் குறித்த குடும்பத்தர் எரிபொருள் நிலையத்துக்கு சென்றுள்ளநிலையில் அவருடைய காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த இளம் குடும்பத்தர் மரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சம்பவத்தில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ராஜகோபால் ரகு (வயது 33 ) என்ற குடும்பத்தர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img