ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதிநந்திக சனத் குமாநாயக்க, சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்கவிற்குநேற்றையதினம் (டிசம்பர் 09) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்துகையளித்தார்.