கச்சதீவில் நேற்றைய தினம் (பெப்ரவாி 27) ஆராதணை.கொரோனா தாக்கத்தின் வைரசினை கருத்திற் கொண்டு மட்டுப்படுத்திய அளவில் ஆராதனை இடம் பெற்றது.
யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் உட்பட 7 தந்தையர்கள், 03 கன்னியா ஸ்திாிகள் நெடுந்தீவு பிரதேச செயலாளர் கடற்படையினர் உட்பட 70 பேர் பேருடன் மட்டும் கச்சதீவில் அந்தோனியார் தேவாலயத்தில் ஆராதணை இடம்பெற்று திருப்பி ஒப்புகொடுக்கப்பட்டது.