உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒன்லைனில் மாத்திரம் இதற்காக விண்ணப்பிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக https://onlineexams.gov.lk/eic எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

Share this Article