2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வரணி மத்திய கல்லூரியைச் சேர்ந்த ராஜரட்ணம் சுவர்க்கா என்ற மாணவி யாழ் மாவட்ட ரீதியில் கலைப்பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையில் வரணி மத்திய கல்லூரி மாணவி யாழ் மாவட்ட ரீதியில் முதலிடம்!
