உதயசூரியன் சனசமூக நிலையத்தின் ஆண்டு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கைதடி உதயசூரியன் சனசமூக நிலையத்தின் 44 ஆவது ஆண்டு விழாவும் கலையரங்கு திறப்பு விழாவும் இன்று (பெப்ரவரி 21) இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டு கலை அரங்கை திறந்துவைத்தார்.

நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share this Article