Wednesday, December 7, 2022

உடுவிலில் 9 வயது சிறுமிக்கு தொற்று!

Must Read

உடுவில் கொரோனா தொற்று விபரம்.

உடுவில் – சங்குவேலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 9 வயது சிறுமிக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று திரும்பிய தாய் மற்றும் மகள் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரிடமும் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன.

அவர்களில் மகளுக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img