வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளர் சுந்தரம் டிலகலாலா இன்று (ஜனவரி 12) காலமானார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியின் பழைய மாணவனான இவர், வடக்கு -கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வி கலாச்சார விளையாட்டு அமைச்சின் செயலாளர் போன்ற பல்வேறு பதவிகளையும் வகித்திருந்தார். ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் இவர் சேவையாற்றினார்.