Thursday, December 1, 2022

இன்று பதவியேற்ற அமைச்சரவை விவரங்கள்

Must Read

இன்றைய அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் .. :-

* கோத்தாபய ராஜபக்ச – பாதுகாப்பு.

* மஹிந்த ராஜபக்ச – நிதி, புத்தசாசனம் – மத விவகாரம், கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு.

* நிமால் சிறிபால – தொழில்.

* ஜி.எல்.பீரிஸ் – கல்வி.

* பவித்ரா வன்னியாராச்சி – சுகாதார அமைச்சர்.

* தினேஷ் குணவர்த்தன – வெளிநாட்டு அலுவல்கள்

* டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில்.

* காமினி லொக்குகே – போக்குவரத்து.

* பந்துல குணவர்த்தன – வர்த்தகம்.

* சிபி.ரத்நாயக்க – வனஜீவராசிகள், வன பாதுகாப்பு.

* ஜனகபண்டார தென்னக்கோன் – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்.

* ஹெஹெலிய ரம்புக்வெல்ல – வெகுசன ஊடகம்.

* சமல் ராஜபக்ச – நீர்பாசனம்.

* டலஸ் அழகப்பெரும – மின்சக்தி.

* ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ – நெடுஞ்சாலைகள்.

* விமல் வீரவன்ச – கைத்தொழில்.

* மஹிந்த அமரவீர – சுற்றாடல் துறை.

* எஸ்.எம்.சந்திரசேன – காணி.

* மஹிந்தானந்த அளுத்கமகே – கமத்தொழில்.

* வாசுதேவ நாணயக்கார நீர்வழங்கல்.

* உதய கம்மன்பில – எரிசக்தி.

* ரமேஸ் பத்திரண – பெருந்தோட்டம்.

* பிரசன்ன ரணதுங்க – சுற்றுலாத் துறை.

* ரோஹித அபேகுணவர்த்தன – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை.

* நாமல் ராஜபக்ச – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை.

* அலி சப்ரி – நீதி

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img