By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இந்த ஆண்டு பொலிஸ் காவலில் 8 மரணங்கள் பதிவு!
Share
Notification
Latest News
மதுபான வரி செலுத்தும் காலக்கெடு குறைத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
இலங்கைச் செய்தி
வேலணை பகுதி பேரூந்து தரிப்பிட மண்டபங்கள் சுத்திகரிப்பு!
தீவகச் செய்தி
யாழில் சிக்கும் திடீர் பணக்காரர்கள் – நடவடிக்கை தொடர்கிறது!!!
யாழ்ப்பாணம்
கனடாவில் இருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
இலங்கைச் செய்தி
2026 ஜனவரி முதல் பாடசாலை நேரத்தில் மாற்றம்!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > இந்த ஆண்டு பொலிஸ் காவலில் 8 மரணங்கள் பதிவு!
இலங்கைச் செய்தி

இந்த ஆண்டு பொலிஸ் காவலில் 8 மரணங்கள் பதிவு!

Last updated: 2023/12/23 at 11:22 AM
Published December 23, 2023 335 Views
Share
1 Min Read
SHARE

இந்த ஆண்டில் சிறை,பொலிஸ் காவலில் 8 மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், சித்திரவதைகள் தொடர்பில் 200 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த ஆணைக்குழு, நாட்டில் இந்த வருடம் சிறை காவல் மற்றும் பொலிஸ் காவலில் இடம்பெற்ற சித்திரவதை சம்பவங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், சந்தேகநபர்கள் பொலிஸ் காவலில் இருந்த போது சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை, காவலில் உள்ள பிரச்னைகள் மற்றும் தனிப்பட்ட மரணங்கள் தொடர்பாக இந்த ஆண்டில் 200இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு இது தொடர்பான தகவல்களை தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

வருடத்தின் முதல் 6 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட சித்திரவதை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

காவலில் இருந்த போது ஏற்பட்ட 6 மரணங்கள் மற்றும் தடுப்புக் காவலில் இருந்த 2 மரணங்கள் நிகழ்ந்தன என்று முறைப்பாடுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்துடன் இணைந்து, சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருக்கும் போது, மரணம், சித்திரவதை மற்றும் ஏனைய பிரச்னைகளைத் தடுப்பதற்கான வரைவு வழி காட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையையும் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை பொலிஸாருக்கு வழங்கியது.

பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டல் அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தையும் மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

You Might Also Like

மதுபான வரி செலுத்தும் காலக்கெடு குறைத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

கனடாவில் இருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

2026 ஜனவரி முதல் பாடசாலை நேரத்தில் மாற்றம்!

பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து சட்டத்தரணிகள் விசனம்!

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழன் ஆரம்பம்!

வெலிகம தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை பொலிஸார் கைது – சஜித் பிரேமதாச இறுதி அஞ்சலி செலுத்தினார்

மூன்றரை இலட்சம்  இலஞ்சம் வழங்கிய   பெக்கோ சமன்

சாணக்கியனுக்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு !

Anarkali December 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இந்த ஆண்டில் இதுவரை 21 ஆயிரம் வீதி விபத்துக்கள்!
Next Article பருத்தித்துறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 30 பேர் கைது!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மதுபான வரி செலுத்தும் காலக்கெடு குறைத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
வேலணை பகுதி பேரூந்து தரிப்பிட மண்டபங்கள் சுத்திகரிப்பு!
யாழில் சிக்கும் திடீர் பணக்காரர்கள் – நடவடிக்கை தொடர்கிறது!!!
கனடாவில் இருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

You Might Also Like

இலங்கைச் செய்தி

மதுபான வரி செலுத்தும் காலக்கெடு குறைத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

October 28, 2025
இலங்கைச் செய்தி

கனடாவில் இருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

October 28, 2025
இலங்கைச் செய்தி

2026 ஜனவரி முதல் பாடசாலை நேரத்தில் மாற்றம்!

October 28, 2025
இலங்கைச் செய்தி

பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து சட்டத்தரணிகள் விசனம்!

October 28, 2025
இலங்கைச் செய்தி

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழன் ஆரம்பம்!

October 27, 2025
இலங்கைச் செய்தி

வெலிகம தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை பொலிஸார் கைது – சஜித் பிரேமதாச இறுதி அஞ்சலி செலுத்தினார்

October 26, 2025
இலங்கைச் செய்தி

மூன்றரை இலட்சம்  இலஞ்சம் வழங்கிய   பெக்கோ சமன்

October 26, 2025
இலங்கைச் செய்தி

சாணக்கியனுக்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு !

October 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?