இந்திய கடற்றொழிலாளர்கள் 20 பேர் விடுதலை.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

03ஆம் திகதி இரவு நெடுந்தீவுக்கு அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 20பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நேற்று (16 பெப்ரவரி) எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது 20பேருக்கும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்

Share this Article