இந்தியத் துணைத் தூதுவரை அவசரமாகச் சந்தித்த யாழ். மீனவர்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது என்று கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் அத்துமீறல் மற்றும் இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் மற்றும் சீன கடலட்டைப் பண்ணை விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

Share this Article