யாழ் போதனா வைத்தியசாலைக்கு AMAF நிறுவனம் 60 mn பெறுமதியான எண்டோஸ்கோபி கருவி அன்பளிப்பு செய்துள்ளது.
மேற்படி கருவியின் மூலம் வைத்திய சாலையின் சேவைகளை மேலும் சிறப்பாகவழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
AMAF நிறுவனம் சார்பில் Dr. மன்மோகன் அவர்கள் இக் கருவியை யாழ் போதனா வைத்திசாலை பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக கையளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.