By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அமரர் இராமசிப்பிள்ளை அவர்கள் ஞாபகமாக பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > அமரர் இராமசிப்பிள்ளை அவர்கள் ஞாபகமாக பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
நெடுந்தீவு

அமரர் இராமசிப்பிள்ளை அவர்கள் ஞாபகமாக பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

Last updated: 2020/11/12 at 4:28 PM
Published November 12, 2020 622 Views
Share
1 Min Read
SHARE

அமரர் இராமசிப்பிள்ளை அவர்கள் ஞாபகமாக பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

நெடுந்தீவினை சேர்ந்த அமரர் இராமலிங்கம்  இராமசிப்பிள்ளை அவர்களது ஞாபாகமாக நெடுந்தீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட 06கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தரம் 01 முதல் தரம் 05 வரை கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் வேப்பம் மரக்கன்றும் தென்னை மரமும் வழங்கி வைக்கப்பட்டது,

அமரர் இரமாசிப்பிள்ளை அவர்களது பேரன் திரு.கண்ணன் அவர்களினால் பிரதேச செயலகத்தின் ஊடாக அனைத்த மாணவர்களுக்கும் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டது.

நெடுந்தீவின் காலமாற்றங்கள் மற்றம் எதிர்கால சந்ததியினது தேவையறிந்து தற்காலத்தில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் மிகவும் வரவேற்கத் தக்கவிடயம் வழங்கப்பட்ட வேப்பங்கன்றுகள் அனைத்தும் நெடுந்தீவிலேய பதிவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வளர்ச்சியடைந்ததன் பின்னரே மாணவர்களுக்க வழங்கப்பட்டது

பசுமைப்புரட்சியினை மேற்கொள்ளும் நோக்குடன் தனியான காணி பெறப்பட்டு பதிவைக்கபட்டு சரியான முறையில் பராமரிக்கப்பட்டு சிறந்த முயற்சியினுடாக செயற்படுத்தப்பட்ட செயற்றிட்டத்தினை மக்கள் சிறப்பாக ஏற்றுக்கொண்டதுடன் பிள்ளைகளும் சந்தோசமாக பெற்று சென்று வீடுகளில் பாதுகாப்பாக வைக்கப்படுவதனை காணமுடிந்து.

You Might Also Like

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

SUB EDITOR November 12, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சண் மலர் அறக்கட்டளை நிறுவனத்தினால் 4000 பனம் விதைகள் நடப்பட்டன
Next Article பாடசாலைகளை துப்பரவு செய்யும் சிரமதானப் பணிகள் தொடர்கின்றன.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?