அனலைதீவு ஐயனார் ஆலய பரிபாலன சபையினரை யாழ் மாவட்ட செயலர் சந்திப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் மாவட்ட செயலாளர் அனலைதீவு ஐயனார் ஆலய பரிபாலன சபையினருடனான சந்திப்பு மற்றும் கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான ஒன்றுகூடல் என்பன நேற்று (ஜூன் 06) அனலைதீவு ஐயனார் ஆலய அன்னதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஊர்காவற்றுறை பிரதேச செயலர், கலாச்சார அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article