சீரற்ற காலநிலையால் தடைப்பட்டிருந்த அனலைதீவு – மெலிஞ்சிமுனை படகுச்சேவை நாளை (டிசம்பர் 01) தொடக்கம் மீள ஆரம்பமாவுள்ளது
ஞாயிறு (01/12)இல் இருந்து வழமை போன்று சேவை இடம்பெறும் என்பதனைபயணிகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றனர் அனலைதீவு படகு உரிமையாளர்சங்கத்தினர்.