அகில இலங்கை சமாதான நீதிவான்களாக நெடுந்தீவைச் சார்ந்த மூவர் நியமனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அகில இலங்கை சமாதான நீதிவான்களாக நெடுந்தீவை சார்ந்த நேற்று(நவம்பர் 30) மூவர் நியமனம் செய்துகொண்டனர்.

நெடுந்தீவில் இடம்பெற்ற சுற்றுலா நீதிமன்றிலே இவர்கள் ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டனர்.

நெடுந்தீவு மத்தியஸ்தசபையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்துவரும் திரு.ஜெனற் ஜான்சன்,திருமதி.வசந்த சகாயராணி மற்றும் திரு இ.அருட்பிரகாசம் ஆகியோரே சமாதான நீதிவான்களாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article