வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

புதிய மின்சார சங்கத் தலைவர்களுடன் நேற்று (10/03) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர்கள் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளனர்.

Share this Article
Leave a comment